‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ‘NETPAC’ விருது!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள “பேட் கேர்ள்” திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை வென்றுள்ளது.

View More ‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ‘NETPAC’ விருது!

‘பேட் கேர்ள்’ டிரெய்லர் : பிராமணர்களின் மனதை புண்படுத்துவதாக மனு!

‘பேட் கேர்ள்’ பட டிரெய்லர் கருத்துகள் பிராமணர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மனு அளித்துள்ளது.

View More ‘பேட் கேர்ள்’ டிரெய்லர் : பிராமணர்களின் மனதை புண்படுத்துவதாக மனு!

வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் ‘பேட் கேர்ள்’ டீசர்!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியானது.

View More வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் ‘பேட் கேர்ள்’ டீசர்!