‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ‘NETPAC’ விருது!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள “பேட் கேர்ள்” திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை வென்றுள்ளது.

View More ‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ‘NETPAC’ விருது!