B.E., B.Tech., மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்ததுள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 24 வரை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 500 கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது.…
View More B.E., B.Tech., படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்