அயலான் திரைப்படமும், ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணி நிறைவடையாததால் அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை…
View More தீபாவளி ரேஸில் பின்வாங்குகிறதா சிவகார்த்திகேயனின் ‘அயலான்’?