ஏவிஎம் அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித்தின் பைக்!

நடிகர் அஜித் நடித்து வெளியான திருப்பதி திரைப்படத்தில் அவர் ஓட்டிய பைக் ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் மற்றும் ஜெயலலிதா என…

View More ஏவிஎம் அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித்தின் பைக்!