வில்லங்க சான்றுக்கு லஞ்சம் – அவினாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் பணியிடை நீக்கம் 

அவினாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் தலைமை எழுத்தாளர் வில்லங்க சான்று வழங்க லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியான நிலையில்,  கோவை மண்டல துணை பதிவாளர் அவரை பணியிடை  நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  திருப்பூர் மாவட்டம்…

View More வில்லங்க சான்றுக்கு லஞ்சம் – அவினாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் பணியிடை நீக்கம்