வெளியானது அவதார் பாகம் 2; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்தின் அவதார் 2 பாகம் இன்று வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட160 மொழிகளில் இன்று அவதார் திரைப்படத்தின் 2 பாகம் வெளியாகியுள்ளது. 20th...