AUS vs WI | ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாகக் கைப்பற்றியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்...