பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடி: செபி, ஆர்பிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்
பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை அதானி குழும மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...