மருங்காபுரி ஜமீன் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஜமீன் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான, அருள்மிகு…

View More மருங்காபுரி ஜமீன் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!