“என்னை கொல்ல முயன்றார்”; முன்னாள் ராணுவ தளபதி மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜாவீத் பஜ்வா தன்னை கொலை செய்ய முயன்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பகிரங்மாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த வருடம்…

View More “என்னை கொல்ல முயன்றார்”; முன்னாள் ராணுவ தளபதி மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு