அசாமில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்த மத்தியக் குழு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தின் பகுதிகளை 7 பேர் அடங்கிய மத்தியக் குழு பார்வையிட்டது. அசாமில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விவசாய…

View More அசாமில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்த மத்தியக் குழு!