இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்; பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் கைது

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பேரணியில் ‘ராம்…

View More இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்; பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் கைது