ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்கள் – பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் ஜெக்ரிவால், இந்தியாவின்...