“வேலை இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ள முடியாது” – வைரலாகும் விண்ணப்பதாரரின் பதில்!
அர்வா ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜ், விண்ணப்பதாரரின் பதிலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி...