தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கின. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.…
View More அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!