சர்க்கரை அல்லாத இனிப்புகள் தொடர்பான எச்சரிக்கை ஏற்புடையது அல்ல: குளிர்பான நிறுவனங்கள் எதிர்ப்பு!
சர்க்கரை அல்லாத இனிப்புகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ஏற்புடையது அல்ல என கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட குளிர் பானங்கள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சர்க்கரை அல்லாத இனிப்புகள் பயன்படுத்துதல் தொடர்பாக உலக...