ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து, ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில்…
View More 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வாகனம் விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு!