ஆர்மீனியா-அஜர்பைஜான் நாடுகள் இடையே மீண்டும் பதற்றம்…
ஆர்மீனியா – அஜா்பைஜான் எல்லையில் வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 ஆர்மீனிய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மீனியாவுக்கும்,...