அஜயந்தே ரண்டம் மோஷனம் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.…
View More #ARMtrailer | வெளியானது டோவினோ தாமஸின் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்தின் தமிழ் டிரெய்லர்!