சச்சின், அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த ஷாருக்கான் – வைரல் ட்வீட்
ஐபிஎல் விளையாட்டு, இந்த முறை எவ்வளவு போட்டியானதாக இருந்தாலும், என் நண்பரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் களத்தில் இறங்குவதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது என நடிகர் ஷாருக்கான் சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடப்பு...