’நானும் காதலிச்சேன், ஆனா அது முறிஞ்சு போச்சு’: தனுஷ் பட ஹீரோயின் தகவல்!

தானும் காதலில் விழுந்ததாகவும் பிறகு அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனுஷ் ஜோடியாக ’கொடி’ படத்தில் நடித்து பிரபலமானவர், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.…

View More ’நானும் காதலிச்சேன், ஆனா அது முறிஞ்சு போச்சு’: தனுஷ் பட ஹீரோயின் தகவல்!