தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் 100 மூட்டை அரிசியால் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து…

View More தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம்