நாடி நரம்பு முறுக்க முறுக்க…. அண்ணாத்த மோஷன் போஸ்டர்
ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா,...