NCL 2023: தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ உ சி கல்லூரியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரான்சிஸ் சேவியர் கல்லூரி அசத்தல் வெற்றி
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி...