எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஆனி சிவா
கேரளாவில் கடந்த இரு தினங்களாக, ஒரு புரட்சியாளரின் பெயரை போன்று உச்சரிக்கப்படுகிறது ஆனி சிவா” என்ற பெண்ணின் பெயர்… யார் இந்த ஆனி சிவா? இப்படித்தான் இணையத்திலும் பலர் தேடினர். அப்போது தான், அதிர்ச்சியும்...