வாஷிங்டன் தருணம் : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் செல்பி வைரல்

அமெரிக்காவில் முகேஷ்  அம்பானி, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருடன  எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்தளித்தார். இதில் ஆனந்த் மஹிந்திரா, முகேஷ்…

View More வாஷிங்டன் தருணம் : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் செல்பி வைரல்