இமாச்சல் பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா விலகியுள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஷ்மீருக்கு…
View More காங்கிரசில் மேலும் ஒரு முக்கிய தலைவர் அதிருப்தி- வழிகாட்டுதல் குழுவிலிருந்து விலகல்