“5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட தயாராகுங்கள்” – பிரதமர் அழைப்பு

5 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட தயாராகுங்கள் என பிரதமர் மோடி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் நேற்று தலைமைச் செயலாளர்களுக்கான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.…

View More “5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட தயாராகுங்கள்” – பிரதமர் அழைப்பு