திரௌபதி முர்முவை சந்தித்த அமித்ஷா! நாளை INDIA – கூட்டணியினர் சந்திக்க உள்ள நிலையில் நடைபெற்ற சந்திப்பு!!

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை INDIA கூட்டணியினர் நாளை சந்திக்க உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை குடியரசுத்தலைவரை…

View More திரௌபதி முர்முவை சந்தித்த அமித்ஷா! நாளை INDIA – கூட்டணியினர் சந்திக்க உள்ள நிலையில் நடைபெற்ற சந்திப்பு!!