சென்னையில் செப்டம்பர் 2-ல் அமெரிக்க கல்விக் கண்காட்சி!
29 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கலந்து கொள்ளும் அமெரிக்க கல்விக் கண்காட்சி-2023 சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...