வடகொரியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ராணுவ வீரர்: அமெரிக்காவிடம் ஒப்படைப்பு!

வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா ட்ராவிஸ் கிங், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டாா். தென்கொரியாவுக்கு சுற்றுலா பயணியாகச் சென்றிருந்த ட்ராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின்பேரில் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் கடந்த…

View More வடகொரியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ராணுவ வீரர்: அமெரிக்காவிடம் ஒப்படைப்பு!