பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் த்ரிவிக்ரமுடன் நான்காவது முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் இயக்குநர் த்ரிவிக்ரம் வெற்றிக்கூட்டணி என அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்தால் கண்டிப்பாக படம் ஹிட் தான்.…
View More 4-வது முறையாக இணையும் அல்லு அர்ஜுன் – த்ரிவிக்ரம் கூட்டணி!