சீரமைப்பு பணி காரணமாக புதுச்சேரி – ஹௌரா அதிவிரைவு ரயில் ரத்து!
புதுச்சேரியிலிருந்து இன்று ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்தால் சேதமடைந்த ரயில் வழித்தடங்களைச் சீரமைக்கும் பணி காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது....