ககன்யான் திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் | யார் இந்த அஜித் கிருஷ்ணன்?

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த…

View More ககன்யான் திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் | யார் இந்த அஜித் கிருஷ்ணன்?