அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்பியுமான சிவி.சண்முகத்திற்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில்…
View More முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி..!!