‘அக்னிபாத்’ திட்டத்திற்கு பீகார் இளைஞர்கள் எதிர்ப்பு – கண்ணீர் புகை குண்டு வீச்சு

அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்த்து பிகார் மாநில இளைஞர்கள் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டகாரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய…

View More ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு பீகார் இளைஞர்கள் எதிர்ப்பு – கண்ணீர் புகை குண்டு வீச்சு