அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞர்கள் அனைவரும்…

View More அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு