போலீஸ் காவல் விசாரணை முடிந்து அப்தாப் சிறையில் அடைப்பு

டெல்லியில் காதலியை கொன்று  உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் பூனாவலா நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் தனது காதலியுடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார்.…

View More போலீஸ் காவல் விசாரணை முடிந்து அப்தாப் சிறையில் அடைப்பு