கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: பேரா.ஹரிபத்மன் மீது 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சென்னை கலாஷேத்ரா முன்னாள் மாணவியின் பாலியல் புகார் வழக்கில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி…

View More கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: பேரா.ஹரிபத்மன் மீது 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!