அதிமுக நிர்வாகிகள்: இபிஎஸ் கடிதத்தை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்..!!

அதிமுக நிர்வாகிகள் தேர்வுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் கடிதத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமியை  பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி…

View More அதிமுக நிர்வாகிகள்: இபிஎஸ் கடிதத்தை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்..!!