பிரீத் அனலைசர் கருவி விவகாரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுமா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு அக்கருவியை தயாரித்த நிறுவனத்திடம், விளக்கம் கேட்டுள்ளதாக,சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார். …
View More பிரீத் அனலைசர் கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுமா? நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட போலீசார்!