நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரி மனு தாக்கல்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் காவல்துறை உதவி கோரப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த...