போண்டா மணியை காப்பாற்ற வேண்டும்- நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க கோரிக்கை

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நடிகர் போண்டா மணியை காப்பாற்ற வேண்டுமென நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழரான போண்டா மணி 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த்…

View More போண்டா மணியை காப்பாற்ற வேண்டும்- நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க கோரிக்கை