அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு

டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. …

View More அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு