அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ், அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து…

View More அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ்