மறைந்த 292 ஆதீனத்திற்கு குருபூஜை: மதுரை ஆதீனம் அறிவிப்பு
வருகின்ற 23ம் தேதி மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானத்திற்கு அதிகாரப்பூர்வமாக பட்டம் சூட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த 292வது ஆதீனத்திற்கு குரு பூஜை முனிச்சாலை பகுதியில் ஆதீனம் நல்லடக்கம் செய்யபட்ட...