ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்து வரும் 6-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் !

சென்னையில், வரும் 6 ந் தேதி ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு- மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், தன்ராஜ்…

View More ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்து வரும் 6-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் !