அஜ்மானில் கோலாகலமாக நடைபெற்ற “அன்னை மொழி அறிவோம் பள்ளி”யின் ஆண்டு விழா! 

துபாயில் செயல்பட்டு வரும் அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் 6-ம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது. துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும். …

View More அஜ்மானில் கோலாகலமாக நடைபெற்ற “அன்னை மொழி அறிவோம் பள்ளி”யின் ஆண்டு விழா!