பூமிக்கடியில் இருந்து ரூபாய் நோட்டுகள் கண்டெடுப்பு!
பாட்னா அருகே நிலத்திற்கடியில் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை விவசாயிகள் கண்டெடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவில் கருப்பு...